உள்ளடக்கத்துக்குச் செல்

எச்டி 71334

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
HD 71334
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Puppis[1]
வல எழுச்சிக் கோணம் 8h 25m 49.51538s[2]
நடுவரை விலக்கம் −29° 55′ 50.1302″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)7.8[3]
இயல்புகள்
விண்மீன் வகைG2.5V[4]
வான்பொருளியக்க அளவியல்
இடமாறுதோற்றம் (π)26.64 ± 0.78[2] மிஆசெ
தூரம்122 ± 4 ஒஆ
(38 ± 1 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.94[3] M
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.374[3]
வெப்பநிலை5,701[3] கெ
சுழற்சி வேகம் (v sin i)1.60±0.11[5] கிமீ/செ
அகவை8.1[3] பில்.ஆ
வேறு பெயர்கள்
HD 71334, HIP 41317, CD−29° 6145, GJ 9263
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

எதிப 71334 (HD 71334) என்பது சூரியனில் இருந்து 126.7 ஒளி ஆண்டுகள் (38.85 புடைநொடிகள்) தொலைவில் உள்ள சூரியனைப் போன்ற விண்மீனாகும். எதிப 150248 என்பது G-வகை விண்மீனும் பழைய சூரியனை ஒத்த விண்மீனும் ஆகும். இது சூரியனை விட 8.1 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. சூரியனின் அகவை 4.6 பில்லியன் ஆண்டுகள். 8.1 பில்லியன் ஆண்டுகளில், எதிப 71334 அதன் நிலைப்பான எரியும் நிலையை கடந்துவிட்டது.எதிப 71334 சூரியனைக் காட்டிலும் குறைந்த பொன்மத்(உலோகத்)தன்மையைக் கொண்டுள்ளது. எதிப 71334 நாய்க்குட்டிகளின் விண்மீன் குழுவில் காணப்படுகிறது. பன்னாட்டு வானியல் ஒன்றியத்தால் ஏற்கப்பட்ட 88 நவீன விண்மீன்களில் நாய்க்குட்டிகளும் ஒன்றாகும். HD 71334 விண்மீன் 7.8 ஒளிர்மையைக் கொண்டுள்ளது.

சூரிய ஒப்பீடு

[தொகு]

விளக்கப்படம் சூரியனை எதிப 71334 விண்மீனுடன் ஒப்பிடுகிறது.

இனங்காட்டி J2000 ஆயத்தொலைவுகள் தூரம்



</br> (லி)
நட்சத்திரம்



</br> வர்க்கம்
வெப்ப நிலை



</br> (கே)
உலோகத்தன்மை



</br> (டெக்ஸ்)
வயது



</br> ( கிர் )
குறிப்புகள்
வலது ஏறுதல் சரிவு
சூரியன் 0.00 G2V 5,778 +0.00 4.6 [6]
HD 71334 [7] 08h 25m 49.5s −29° 55′ 50″ 124 G2.5V 5701 −0.075 8.1

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • அருகிலுள்ள விண்மீன்களின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "HD 71334". Sky Map. 2009. பார்க்கப்பட்ட நாள் 2016-09-26.
  2. 2.0 2.1 2.2 Van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Carlos, Marília; Nissen, Poul E.; Meléndez, Jorge (2016). "Correlation between lithium abundances and ages of solar twin stars". Astronomy & Astrophysics 587: A100. doi:10.1051/0004-6361/201527478. Bibcode: 2016A&A...587A.100C. 
  4. Gray, R. O.; Corbally, C. J.; Garrison, R. F.; McFadden, M. T.; Bubar, E. J.; McGahee, C. E.; O'Donoghue, A. A.; Knox, E. R. (2006). "Contributions to the Nearby Stars (NStars) Project: Spectroscopy of Stars Earlier than M0 within 40 pc-The Southern Sample". The Astronomical Journal 132 (1): 161–170. doi:10.1086/504637. Bibcode: 2006AJ....132..161G. https://archive.org/details/sim_astronomical-journal_2006-07_132_1/page/161. 
  5. dos Santos, Leonardo A.; et al. (August 2016), "The Solar Twin Planet Search. IV. The Sun as a typical rotator and evidence for a new rotational braking law for Sun-like stars", Astronomy & Astrophysics, 592: 8, arXiv:1606.06214, Bibcode:2016A&A...592A.156D, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201628558, S2CID 53533614, A156.
  6. Williams, D.R. (2004). "Sun Fact Sheet". NASA. பார்க்கப்பட்ட நாள் 2009-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_71334&oldid=3852401" இலிருந்து மீள்விக்கப்பட்டது