உள்ளடக்கத்துக்குச் செல்

எச்டிஎஃப்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச்டிஎஃப்சி லிமிடெட்
வகைபொது
தேபச: HDFC முபச: 500010
நிறுவுகை1977; 49 ஆண்டுகளுக்கு முன்னர் (1977)
தலைமையகம்மும்பை, இந்தியா
தொழில்துறைவீட்டுக்கடன்

எச்டிஎஃப்சி என்பது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும் (Deposit taking NBFC). வீடு வாங்க, கட்ட நிதி வழங்குவதே இந்நிறுவனத்தின் பிரதான தொழிலாகும். இதன் துணை நிறுவனங்களின் மூலம் வங்கி சேவை, பொது காப்பீடு, ஆயுள் காப்பீடு, பரஸ்பர நிதி, ரியல் எஸ்டேட், கல்வி கடன் என பல தொழில்களில் இந்த நிறுவனம் ஈடுபடுகிறது. [1]

துணை நிறுவனங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டிஎஃப்சி&oldid=4223414" இலிருந்து மீள்விக்கப்பட்டது