எசுரா மில்லர்
எசுரா மில்லர் | |
---|---|
![]() | |
பிறப்பு | செப்டம்பர் 30, 1992 வைக்கொவ்ஃப், நியூ ஜேர்சி, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2007–இன்று வரை |
எசுரா மேத்யூ மில்லர் (ஆங்கில மொழி: Ezra Matthew Miller) (பிறப்பு: செப்டம்பர் 30, 1992) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டில் ஆஃப்டர்ஸ்கூல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து வி நீட் டு டாக் அபௌட் கெவின் (2011) என்ற நாடகத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவர் 2016 ஆம் ஆண்டு முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட பிளாசு என்ற மீநாயகன் கதாபாத்திரத்தை சித்தரித்து வெளியான பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016), ஜஸ்டிஸ் லீக் (2017), சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021) மற்றும் தி பிளாஷ்[1][2][3] போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
எசுரா மேத்யூ மில்லர்[4][5] செப்டம்பர் 30, 1992[6][7][8] அன்று நியூ ஜெர்சியில் உள்ள வைக்கொவ்ஃப் இல் பிறந்தார்.[9][10][11] இவருக்கு சாயா மற்றும் கெய்ட்லின் என்ற இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். இவர்களின் தாயார் மார்டா மில்லர் (நீ கோச்), ஒரு நவீன நடனக் கலைஞர் மற்றும் தந்தை, ராபர்ட் எஸ். மில்லர் ஹைபரியன் புக்ஸின் மூத்த துணைத் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார், பின்னர் ஒர்க்மேன் பப்ளிஷிங்கில் வெளியீட்டாளராக ஆனார்.[12][13] மில்லரின் தந்தை யூதர் மற்றும் தாயார் டச்சு மற்றும் செருமனி வம்சாவளியைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவர் ஆவார்.[14]
இவர் தன்னை யூதர் மற்றும் "ஆன்மீகம்" என்று அடையாளப்படுத்துகிறார்.[15][16][17] இவரது ஆறாவது வயதில் தனது பேச்சுத் தடையைப் போக்க ஓபரா பாடகராகப் பயிற்சி பெறத் தொடங்கினார்.[18]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The Flash Movie to Star Ezra Miller, Out in 2018". Variety.
- ↑ "Warner Bros.' The Flash Movie to Star Ezra Miller". The Hollywood Reporter. October 15, 2014. October 15, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ D'Alessandro, Anthony (April 20, 2020). "'The Batman' Flies To Fall 2021, 'Sopranos' Prequel Moves To March & More As Warner Bros Makes Release Date Changes Due To COVID-19 Climate". Deadline (ஆங்கிலம்). August 19, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Actor faces charges for marijuana in Peters". Pittsburgh Post-Gazette. June 25, 2011. http://www.post-gazette.com/pg/11176/1156185-58.stm.
- ↑ "'Wallflower' actor faces drug charges". Pittsburgh Tribune-Review. June 25, 2011. Archived from the original on மே 9, 2022. https://web.archive.org/web/20220509165415/https://archive.triblive.com/ccpa/.
- ↑ Harvkey, Mike (2012). "Ezra Miller". Nylon. April 26, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. January 11, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Authentic movie clothing requires lots of shopping". Pittsburgh Post-Gazette. October 10, 2011. http://www.post-gazette.com/pg/11283/1180683-60-0.stm.
- ↑ Osborn, Michael (October 21, 2011). "BBC News - Talk About Kevin: Portrait of a parent's worst nightmare". BBC News (bbc.co.uk). https://www.bbc.co.uk/news/entertainment-arts-15365179.
- ↑ Beckerman, Jim; Rohan, Virginia (January 25, 2012). "Our picks for Oscar's top honors". The Record (Woodland Park, New Jersey). http://www.northjersey.com/arts_entertainment/138023858_Our_picks_for_Oscar_s_top_honors.html. "And what happened to Tilda Swinton, Leonardo DiCaprio and Wyckoff's Ezra Miller (a Best Supporting Actor possibility for "We Need to Talk About Kevin")?"
- ↑ Bosworth, Kate (April 6, 2011). "Ezra Miller". Interview. May 15, 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Lamble, David. "The Bay Area Reporter Online | We need to talk about Ezra Miller". Ebar.com. March 23, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Disney Publishing Worldwide(April 12, 1999). "Walt Disney Company To Reorganise Publishing Business: Disney Publishing, Worldwide And Hyperion". செய்திக் குறிப்பு. and is now the President of Macmillan's newest imprint, Flatiron Books.
- ↑ Yuan, Jada (January 8, 2012). "We Need to Talk About Ezra". New York. https://nymag.com/movies/features/ezra-miller-2012-1/.
- ↑ Moran, Michael (November 20, 2017). "Meet The Flash, the latest Jewish superhero". The Jewish Chronicle. May 5, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Saar, Yuval (January 19, 2012). "Ezra's Way (Weekend)". Haaretz. http://www.haaretz.co.il/magazine/1.1620442. ""My father is Jewish, my mother is not, but I consider myself entirely Jewish even though according to Jewish law I am not. I encourage everyone to understand that the rules were written before anyone could do DNA tests... I know that I am a descendant of Abraham through my father.""
- ↑ "Interfaith Celebrities: An Upcoming Actor, An Enduring Celebrity – InterfaithFamily". October 15, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Lamble, David (December 8, 2011). "Family estrangement". The Bay Area Reporter. http://www.cpanel.ebar.com/arts/art_article.php?sec=film&article=946.
- ↑ Shana Naomi Krochmal (August 15, 2012). "Lost & Found". Out Magazine. August 15, 2012 அன்று பார்க்கப்பட்டது.