எக்செல் மத்தியப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எக்செல் மத்தியப் பள்ளி (en:Excel Central School) என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஆங்கில வழிக் கல்வி அளிக்கும் ஒரு பள்ளியாகும்.கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு எனும் ஊரின் மேற்குப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில், 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பள்ளி இந்திய அரசின் இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ்க் குழுவில் இணைப்பு பெற்று, அந்தப் பாடத்திட்டத்தின் கீழ் 2003 - 2004 ஆம் கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

முக்கிய நிகழ்வுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]