எக்செல் பன்னாட்டுப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எக்செல் பன்னாட்டுப் பள்ளி (en:Excel Global School) என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பன்னாட்டுத் தரத்திலான பள்ளியாகும்.கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு எனும் ஊரின் மேற்குப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில், 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பள்ளி இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டிசியஸ் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்றுள்ளது. இந்தப் பள்ளி சூலை, 2009 முதல் அந்தப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]