ஊத்து, திருநெல்வேலி

ஆள்கூறுகள்: 8°34′37″N 77°20′30″E / 8.5770°N 77.3418°E / 8.5770; 77.3418
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊத்து, திருநெல்வேலி
புறநகர்
ஊத்து, திருநெல்வேலி is located in தமிழ் நாடு
ஊத்து, திருநெல்வேலி
ஊத்து, திருநெல்வேலி
ஆள்கூறுகள்: 8°34′37″N 77°20′30″E / 8.5770°N 77.3418°E / 8.5770; 77.3418
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
ஏற்றம்1,307.8 m (4,290.7 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்இ .சீ. நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்627427[1][2]
அருகிலுள்ள ஊர்கள்சிங்கம்பட்டி, மாஞ்சோலை, மணிமுத்தாறு (ஊர்), அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி

ஊத்து என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் மாஞ்சோலை பகுதிக்கு அருகிலுள்ள ஒரு மலை சார்ந்த கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,307.8 மீட்டர்கள் (4,291 அடி) உயரத்தில், (8°34′37″N 77°20′30″E / 8.5770°N 77.3418°E / 8.5770; 77.3418) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு ஊத்து பகுதி அமையப் பெற்றுள்ளது.

ஊத்து, திருநெல்வேலி is located in தமிழ் நாடு
ஊத்து
ஊத்து
ஊத்து, திருநெல்வேலி (தமிழ் நாடு)

விபரங்கள்[தொகு]

மேல் கொடையாறு போன்ற சுற்றுலாத் தலங்களை கண்டு களிக்கும் மையமாக ஊத்து பகுதி அமைந்துள்ளது.[3] வானிலை மையங்களால் மழை அளவிடும் பகுதிகளில் ஊத்து பகுதியும் ஒன்றாகும்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Oothu BO Pin Code: Find Pin Code of Oothu BO locality of Tamil Nadu - NDTV.com". www.ndtv.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
  2. "OOTHU Pin Code - 627427, Ambasamudram All Post Office Areas PIN Codes, Search TIRUNELVELI Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
  3. Delhi Press (2018-04-12) (in ta). Grihshobha Tamil: April 2018. Delhi Press. https://books.google.com/books?id=37dVDwAAQBAJ&dq=%25E0%25AE%258A%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%252C%2520%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AE%25BF&pg=PA61. 
  4. "தமிழகத்தில் இயல்பை விட 4 சதவீதம் அதிக மழைப்பதிவு!" (in ta). https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/today-tamil-nadu-weather-report-on-rain-update/tamil-nadu20231230161448927927250. 
  5. ஆர்த்தி (2023-12-28). "டிச.31 மற்றும் ஜன. 1 ஆம் தேதி கொட்டப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.." (in ta). https://tamil.abplive.com/news/tamil-nadu/meteorological-kanyakumari-tirunelveli-thoothukudi-and-ramanathapuram-districts-are-likely-to-experience-heavy-rain-on-31-and-january-1-158340. 

வெளி இணைப்புகள்[தொகு]

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊத்து,_திருநெல்வேலி&oldid=3856748" இலிருந்து மீள்விக்கப்பட்டது