உள்ளடக்கத்துக்குச் செல்

ஊதியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊதியம் அல்லது சம்பளம் (Remuneration) என்பது ஒரு வேலை செய்வதற்கு ஈடாக வழங்கப்படுவது ஆகும். அல்லது பிற சேவைகளுக்காக வழங்கப்படும் ஊக்கத்தொகை ஆகும். [1]

இது ஒவ்வொரு நாடுகளிலும் மாறுபடும், சில நாடுகளில் குறைந்தபட்ச ஊதியம்த்தை நிர்ணயம் செய்திருப்பபர்கள்.

வகைகள்

[தொகு]

அமெரிக்கா

[தொகு]

அமெரிக்க வருமான வரிச் சட்டத்தின் கீழ் "ஊதியம்" என்பது ஒரு பணியாளரால் ஒரு முதலாளிக்கு அல்லது நிறுவனத்திற்கு செய்யப்படும் சேவைகளுக்கான ஊதியம். [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. remuneration – WordReference.com Dictionary of English
  2. See generally subsection (a) of 26 U.S.C. § 3401.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊதியம்&oldid=3032776" இலிருந்து மீள்விக்கப்பட்டது