ஊதாப்பிட்டத் தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஊதாப்பிட்டு தேன்சிட்டு
Purple-rumped Sunbird - male.jpg
ஆண் ஊதாப்பிட்டு தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Nectariniidae
பேரினம்: Leptocoma
(லினேயஸ், 1766)
LeptocomaZeylonicaMap.png

ஊதாப்பிட்டு தேன்சிட்டு, ஊதாப்பிட்டத் தேன்சிட்டு என்றும் அழைக்கப்படும் ஊர்த் தேன்சிட்டு (Purple-rumped Sunbird) என்பது இந்திய துணைக்கண்டத்திலுள்ள ஒரு தேன்சிட்டு வகை பறவை. ஏனைய தேன்சிட்டுக்களைப் போன்று இவை சிறிய அளவான பறவையாகும். உணவாக மலர்த்தேனையும் சிலவேளைகளில் சிறிய பூச்சிகளையும், குறிப்பாக குஞ்சுகளுக்குக் கொடுக்கின்றன. இவற்றின் கூடு தொங்கும் பை போன்ற அமைப்பையுடையது. இது ஒட்டடை, மரப்பாசி மற்றும் தாவரப் பொருட்கள் கொண்டு செய்யப்படும். ஆண் பிரகாசமான நிறத்தைக் கொண்டும், பெண் மங்கலான மஞ்சள் மற்றும் ஒலிவ் நிறத்தையும் கொண்டு காணப்படும்.

காட்சியகம்[தொகு]

உசாத்துணை[தொகு]