ஊர்த் தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊர்த் தேன்சிட்டு
ஆண்
பெண் கெலின்ரா மரத்தில், வெண்மார்பினை காண்க
ஓசை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: நெக்டாரினிடே
பேரினம்: லெப்டோகோமா
(லின்னேயஸ், 1766)
இனம்: செலைலோனிகா
வேறு பெயர்கள்
  • செர்த்தியா செலைலோனிகா லின்னேயஸ், 1766
  • அரக்கெந்த்ரா செலைலோனிகா (லின்னேயஸ், 1766)
  • கெலகோசுடெல்லா செலைலோனிகா (லின்னேயஸ், 1766)
  • சைனிரிசு சோலா வெயிலோட், 1819
  • சைருடோசுடோமசு செலைலோனிகசு (லின்னேயஸ், 1766)
  • நெக்டாரினியா செலைலோனிகா (லின்னேயஸ், 1766)

ஊதாப்பிட்டு தேன்சிட்டு, ஊதாப்பிட்டத் தேன்சிட்டு என்றும் அழைக்கப்படும் ஊர்த் தேன்சிட்டு[2] (Purple-rumped Sunbird) என்பது இந்திய துணைக்கண்டத்திலுள்ள ஒரு தேன்சிட்டு வகை பறவை. ஏனைய தேன்சிட்டுக்களைப் போன்று இவை சிறிய அளவான பறவையாகும். உணவாக மலர்த்தேனையும் சிலவேளைகளில் சிறிய பூச்சிகளையும், குறிப்பாக குஞ்சுகளுக்குக் கொடுக்கின்றன. இவற்றின் கூடு தொங்கும் பை போன்ற அமைப்பையுடையது. இது ஒட்டடை, மரப்பாசி மற்றும் தாவரப் பொருட்கள் கொண்டு செய்யப்படும். இவை பால் ஈருருமை கொண்டவை ஆண் பிரகாசமான நிறத்தைக் கொண்டும், பெண் மங்கலான மஞ்சள் மற்றும் ஒலிவ் நிறமுடையது.

காட்சியகம்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்த்_தேன்சிட்டு&oldid=3641946" இருந்து மீள்விக்கப்பட்டது