உள்ளடக்கத்துக்குச் செல்

ஊட்டச்சத்து ஆய்விதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊட்டச்சத்து ஆய்விதழ்
The Journal of Nutrition
துறைஊட்டச்சத்து
மொழிஆங்கிலம்
பொறுப்பாசிரியர்தெராசா டேவிசு
Publication details
வரலாறு1928–முதல்
பதிப்பகம்
அமெரிக்க ஊட்டச்சத்து சங்கம் (ஐக்கிய நாடுகள்)
வெளியீட்டு இடைவெளிமாதந்தோறும்
திறந்த அணுக்கம்
தாமதப்படுத்தப்பட்ட, 1 ஆண்டிற்கு பின்னர்
4.2[1] (2022website=http://jn.nutrition.org)
Standard abbreviations
ISO 4J. Nutr.
Indexing
CODENJONUAI
ISSN0022-3166
1541-6100
LCCN33014482
OCLC no.637445723
Links

ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் (Journal of Nutrition)(ஊட்டச்சத்து ஆய்விதழ்) என்பது அமெரிக்க ஊட்டச்சத்து சங்கத்தினால் வெளியிடப்பட்ட சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்விதழாகும்.[1] 1928-ல் இந்த ஆய்விதழ் நிறுவப்பட்டது. இந்த ஆய்விதழ் மனிதர்கள், விலங்குகள், உயிரணு மற்றும் மூலக்கூறு ஊட்டச்சத்து பற்றிய ஆராய்ச்சி முடிவுகளை ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிடுகிறது. ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர்களின் சுயசரிதைகள் மற்றும் மதிப்பீடுகள், துறையில் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் பற்றிய வர்ணனைகளையும் இந்த ஆய்விதழ் வெளியிடுகிறது.[2][3] 2020-ல், இதன் தலைமை ஆசிரியர் தெரசா ஏ. டேவிசு ஆவார். ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, தி ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் 2022-ல் 4.2 தாக்கக் காரணியினைக் கொண்டிருந்தது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "About - The Journal of Nutrition". Oxford Academic (in ஆங்கிலம்). Archived from the original on 2020-09-29. Retrieved 2020-09-29.
  2. "General Instructions - The Journal of Nutrition". Oxford Academic (in ஆங்கிலம்). Archived from the original on 2020-09-29. Retrieved 2020-09-29.
  3. "The Journal of Nutrition". JournalGuide. Retrieved 2020-09-29.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊட்டச்சத்து_ஆய்விதழ்&oldid=3773773" இலிருந்து மீள்விக்கப்பட்டது