உஸ்மான் பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதுமான்
உதுமானியப் பேரரசின் சுல்தான்
முதலாம் உஸ்மானின் கற்பனை ஓவியம்
ஆட்சி17 சனவரி 1299 – 29 சூலை 1326
முடிசூட்டுதல்3 மே 1281 மற்றும் 4 செப்டம்பர் 1299
முந்தையபதவி நிறுவப்பட்டது
பிந்தையஓர்கன்
உதுமானியப் பேரரசின் சுல்தான்
பிறப்பு1258
சோகுத், அனத்தோலியா
இறப்பு9 ஆகத்து, 1327 (அகவை 69)
சோகுத், அனத்தோலியா, துருக்கி
துணைமால்குன் அதுன்
ராபியா பாலா அதுன்
அரச மரபுஉதுமானிய அரசமரபு
தந்தைஎர்துகுருல்
தாய்அலிமெ அதுன்
மதம்இசுலாம்

முதலாம் உதுமான் அல்லது ஒட்டோமான் (Ottoman, Osman I, உஸ்மான் I) அல்லது உஸ்மான் காசி (Osman Gazi) அல்லது உஸ்மான் பே (Osman Bey) 1258[1]–1326), உதுமானியப் பேரரசுத் தலைவரும் அப்பேரரசை நிலைநிறுத்திய அதே பெயரிலான அரசமரபை நிறுவியவரும் ஆவார். உதுமானின் வாழ்நாளில் சிறிய குறுமன்னராட்சியாக இருந்த நாட்டை அடுத்த ஆறு நூற்றாண்டுகளில் இவரது அரச மரபினர் உலகின் பெரும் பேரரசாக[2]நிலைநிறுத்தினர். இந்தப் பேரரசு 1922இல் கலைக்கப்படும்வரை நீடித்திருந்தது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "The Sultans: Osman Gazi". TheOttomans.org. http://www.theottomans.org/english/family/osman.asp. பார்த்த நாள்: December 13, 2010. 
  2. The Ottoman Empire, 1700-1999, Donald Quataert, page 4, 2005

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உஸ்மான்_பே&oldid=3290084" இருந்து மீள்விக்கப்பட்டது