உழவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Maler der Grabkammer des Sennudem 001

உழவியல்(AGRONOMY) உழவியல் என்பது வேளாண்மை அறிவியல் படிப்பில் ஒரு பகுதியாகும். உணவு, உடை, எரிபொருள் சம்பந்தட்ட பயிர்களை வளர்பதற்கான தொழில் நுட்ப அறிவியலாகும். உழவியலில், பயிர் சுழற்சி, நீர் பாசனம், களை மேலாண்மை,நீர் வடிகால் வசதி,பயிர் இனப்பெருக்கம், நிலம் தயாரித்தல், விதை அளவு,உர அளவு போன்றவற்றை பற்றி கற்கும் அறிவியலாகும்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உழவியல்&oldid=2724294" இருந்து மீள்விக்கப்பட்டது