உள்வரைபடம் (கணிதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணிதத்தில் ஒரு சார்பு இன் உள்வரைபடம் (hypograph (அ) subgraph) என்பது அச்சார்பின் வரைபடத்தின் மீது அல்லது அதற்குக் கீழ்ப்புறமாக அமையும் அனைத்துப் புள்ளிகளின் கணமாகும்.

சார்பின் திட்டமான உள்வரைபடம் (strict hypograph)
எனில் உள்வரைபடம் வெற்றுக் கணம்.

இதேபோல, சார்பின் வரைபடத்தின் மீது அல்லது அதற்கு மேற்புறத்தில் அமையும் அனைத்துப் புள்ளிகளின் கணம் அச்சார்பின் வெளிவரைபடம் ஆகும்.

பண்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்வரைபடம்_(கணிதம்)&oldid=2746024" இருந்து மீள்விக்கப்பட்டது