வெளிவரைபடம் (கணிதம்)
Appearance
கணிதத்தில் ஒரு சார்பு இன் வெளிவரைபடம் (epigraph) என்பது அச்சார்பின் வரைபடத்தின் மீது அல்லது அதற்கு மேற்புறமாக அமையும் அனைத்துப் புள்ளிகளின் கணமாகும்
f : Rn→R சார்பின் வெளிவரைபடம்:
- திட்டமான வெளிவரைபடம்
R ∪ ∞ கணத்தில் மதிப்புகளைக் கொண்டிருக்கும் சார்புகளுக்கும் மேலே தரப்பட்டுள்ள வரையறைகள் பொருந்தும். இதில், f ஆனது ∞-க்குச் சமமாக (identically equal) இருந்தால், இருந்தால் மட்டுமே, அதன் வெளிவரைபடம் வெற்றுக் கணமாக இருக்கும்.
இதேபோல, சார்பின் வரைபடத்தின் மீது அல்லது அதற்குக் கீழ்ப்புறமாக அமையும் அனைத்துப் புள்ளிகளின் கணம் அச்சார்பின் உள்வரைபடம் ஆகும்.
பண்புகள்
[தொகு]- ஒரு சார்பின் வெளிவரைபடம் குவிவுக் கணமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அச்சார்பு குவிவுச் சார்பாக இருக்கும்.
- ஒரு சார்பின் வெளிவரைபடம் குவிவுக் கணமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அச்சார்பு கீழ் அரைத் தொடர்ச்சியான சார்பு.
மேற்கோள்கள்
[தொகு]- Rockafellar, Ralph Tyrell (1996), Convex Analysis, Princeton University Press, Princeton, NJ. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-01586-4.