உலகில் உள்ள மிகப்பழமையான கட்டடங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையில் உலகின் ஒவ்வொரு கண்டத்திலும் நாட்டிலும் உள்ள மிகப்பழமையான நடைமுறையில் உள்ள கட்டிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

கட்டிடம் படம் நாடு கண்டம் முதலில் கட்டப்பட்டது பயன் குறிப்புகள்
மால்டாவின் பெருங் கல்தூண் கோவில்கள் Tarxien Temple மால்டா ஐரோப்பா கி.மு 3500–2500 மத கோவில்கள் கோயிலின் ரெண்ப்ரவ் கூற்றுப்படி உலகின் மிகப்பழமையான நிலைத்து நிற்கும் நினைவுச்சின்னம்.[1]
Knap of Howar Knapofhowarinsun.jpg ஸ்காட்லாந்து ஐரோப்பா கி.மு 3500–3100 வீடு மிகப்பழமையான பாதுகாக்கப்பட்ட வட ஐரோப்பாவில் உள்ள கல் வீடு.[2]
நியூகிராஞ் Newgrange.JPG அயர்லாந்து ஐரோப்பா கிமு 3100 – 2900 புதைவிடம் உலகின் பழமையான கல்லறைகளில் ஒன்று.[3]
Hulbjerg Jættestue Hulbjerg-Jaettestue Langeland entrance.jpg டென்மார்க் ஐரோப்பா கிமு 3000 கல்லறை The Hulbjerg passage grave is concealed by a round barrow on the southern tip of the island of Langeland. The walls of the 6.5m by 1.7m chamber consisting of 13 large uprights, tightly compacted with a fine wall of hewn stone tiles. When the Hulbjerg passage grave was excavated, archaeologists found the remains of 40 individuals who had been buried at different periods of the Neolithic Age. One of the skulls showed traces of the world's earliest dentistry work.[4][5]
Monte d'Accoddi Monted'accoddisardegna.png இத்தாலி ஐரோப்பா கிமு 2700-2000 செயற்கை மண்மேடையின் மீது ஒரு சரிவக மேடை. சாய்வான வழி மூலம் இதை சென்றடையலாம். ஒரு காலத்தில் ஒரு செவ்வக கட்டமைப்பு இந்த தளத்தின் மேல் அமைந்திருந்தது. (ca. கிமு 2700-2000 ) தாமிர காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சில சிறுசெயல்பாடுகள் வெண்கல காலமான (ca. கிமு 2000-16OO)ல் இருந்தது. இந்த மண்மேடையின் அருகே நிறைய கல்தூண்களும், ஒரு பெரிய சுண்ணாம்புக்கல் பலகையும் உள்ளது. இது இப்போது மண்மேடையின் அடிப்பகுதியாக உள்ளது.."[6]
டஜோசெரின் பிரமீடு Pyramid of Djoser 2010.jpg எகிப்து ஆப்பிரிக்கா கிமு 2667–2648 புதைவிடம் மிகமுந்திய பெரிய அளவிலான வெட்டியகல் கட்டுமானம்[7]
காரெல் Piramide de Caral.jpg பெரு தென் அமெரிக்கா கிமு 2600 பிரமிடு தென் அமெரிக்காவில் உள்ள பழமையான கட்டிடம்[8]
கய்சாவின் பெரிய பிரமீடு Kheops-Pyramid.jpg எகிப்து ஆப்பிரிக்கா கிமு 2650 பெரும் கல்லறை (புனித கல்லறை) நான்காம் வம்ச எகிப்தியர் ப்ஹராஹ் க்ஹுபுக்கான சமாதி
ஏட்ரியசின் கருவூலம் Treasure of Atreus.jpg கிரேக்கம் ஐரோப்பா கிமு 1250 சமாதி It is formed of a semi-subterranean room of circular plan, with a corbel arch covering that is ogival in section. With an interior height of 13.5m and a diameter of 14.5m. it was the tallest and widest dome in the world for over a thousand years until construction of the Temple of Hermes in Baiae and the Pantheon in உரோமை நகரம்.

[9]

Naveta des Tudons Tudons01.jpg ஸ்பெயின் ஐரோப்பா கிமு 1200 சமாதி The des Tudons is the most famous megalithic chamber tomb in Minorca. It was used between 1200 and 750 BC. It is a collective tomb which contained, when it was discovered in 1975, at least 100 men and different objects like வெண்கலம் bracelets or bone and ceramic buttons.[10]
மன்னிரின் கல்லறை Kivik Kungagraven.JPG சுவீடன் ஐரோப்பா கிமு 1000 சமாதி மன்னிரின் கல்லறை கிவிக் அருகாமையில் சுவிடனின் தென்கிழக்கு மாகாணமான ஸ்காநேவில் அமைந்துள்ளது.[11]
பார்தெனன் The Parthenon in Athens.jpg கிரேக்கம் ஐரோப்பா கிமு 432-447 கிரேக்க கோவில்; எதென்னா கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. எதென்சின் அரணுள் உள்ளது.
சாஞ்சி ஸ்தூபம் Sanchi Stupa from Eastern gate, Madhya Pradesh.jpg இந்தியா ஆசியா கிமு 300 புத்த கோவில் சாஞ்சி கிராமத்தில் உள்ளது.
மோசாவின் புரோக் Mousa broch.jpg ஸ்காட்லாந்து ஐரோப்பா கிமு 100 Broch இந்த மிக நன்றாக பாதுகாக்கப்பட்ட ஷெட்லாந்து, ஸ்காட்லாந்தில் உள்ள வட்ட கோபுரம் அல்லது கோட்டை. இதுவே உலகில் உயரமான நிலைத்து நிற்கும் கோட்டையாகும்.[12] மேலும் இது ஐரோப்பாவில் உள்ள நன்கு பாதுகாக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய கால கட்டடம்..[13] இது கிமு 100ல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் 570 கட்டடங்கள் ஸ்காட்லாந்து முழுவதும் கட்டப்பட்டது.[14]
மைசன் கார்ரே MaisonCarrée.jpeg பிரான்ஸ் ஐரோப்பா கிமு 16 கோவில் பழங்காலத்தின் கோவில்களுள் முழுவதும் பாதுகாக்கப்பட்ட கோவில் மைசன் கார்ரே மட்டுமே.

[15]

பெருங்கூடம் Colosseum in Rome, Italy - April 2007.jpg இத்தாலி ஐரோப்பா கிபி 70-80 பெரிய அரைவட்ட பள்ளம் மற்றும் வாட்போருக்கான போர் அரங்கு ஒரு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது.
அனைத்து கடவுளுக்குமான வழிபாட்டுத்தளம், ரோம் Rudolf von Alt - Das Pantheon und die Piazza della Rotonda in Rom - 1835.jpeg இத்தாலி ஐரோப்பா கிபி 125 மதம் இன்றும் அன்றாட உபயோகத்தில் உள்ளமிகப்பழமையான நிலைத்துநிற்கும் கட்டிடம்.[16]
போர்ட்டா நிக்ரா Trier Porta Nigra BW 1.JPG ஜெர்மனி ஐரோப்பா கிபி 180 ரோமானிய நகர வாயில் இது இப்போது ஆல்ப்ஸின் வடக்கில் உள்ள மிகப்பெரிய ரோமானிய நகர வாயில்.[17]
ஆலா பலாட்டினா Trier Konstantinbasilika BW 1.JPG ஜெர்மனி ஐரோப்பா கிபி 306 அரண்மனை தர்பார் இது பழங்காலத்தில் உபயோகத்தில் இருந்த பெரிய கூடத்தை கொண்டுள்ளது. இந்த அறையின் நீளம் 67மீட்டர், அகலம் 26.05மீட்டர் மற்றும் உயரம் 33மீட்டர்.[17]
பழங்கால பாபிலோனிய சமுதாயங்கள் Dark Canyon Ruin.jpg ஐக்கிய நாடுகள் வட அமேரிக்கா கிபி 750 - இந்த கட்டமைப்பு கிபி 750 லிருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கிராமங்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மிகப்பழமையான கட்டிடங்கள். பெரும்பான்மையான கட்டிடங்கள் கைவிடப்பட்டன. ஆனால் சில கட்டிடங்கள் நன்றாக பாதுகாக்கப்பட்டுள்ளன. 1848ல் மெக்ஸிகோ ஐக்கிய நாடுகளில் இணைக்கப்பட்டதலிருந்து இந்த கட்டிடங்கள் ஐக்கிய நாடுகளில் உள்ளன.
நமது பெண்மணி (ஆர்ஹுஸ்)ன் தேவாலயம் Vor Frue Kirke Århus.jpg டென்மார்க் ஐரோப்பா கிபி 1060 தேவாலயம் 1060ல் கட்டப்பட்டது. ஆர்ஹுஸ்ல் உள்ள மிகப்பழமையான சமய கட்டடம். அதேபோல பழமையான ஸ்காண்டிநேவியாவில் உள்ள ஒரு வளைவுவெளி இன்றும் தேவாலயமாக செயல்பட்டுவருகிறது.[18]
இலண்டன் கோபுரம் Tower of London, April 2006.jpg இங்கிலாந்து ஐரோப்பா கிபி 1078 சிறை இந்த கோட்டையின் பெயர் வெள்ளை கோபுரம். இது வெற்றியாளர் வில்லியமால் 1078ல் கட்டப்பட்டது. இந்த கோட்டை 1100 லிருந்து சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டது.

சான்றுகள்[தொகு]

 1. Megalithic Temples of Malta – UNESCO World Heritage Centre
 2. Broch of Burrian Archaeology (The Papar Project)
 3. O’Kelly, Michael J. 1982. Newgrange: Archaeology, Art and Legend. London: Thames and Hudson. Page 13.
 4. http://www.natmus.dk/sw45608.asp
 5. http://www.kulturarv.dk/1001fortaellinger/en_GB/hulbjerg-passage-grave
 6. Blake, Emma; Arthur Bernard Knapp (2004). The archaeology of Mediterranean prehistory. Wiley Blackwell. பக். 117. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-631-23268-1. http://books.google.co.uk/books?id=F15vfrJq8LUC&pg=PA117&dq=Monte+d%27Accoddi&hl=en&ei=dsldTq7CL8Kr8APS0ezNAw&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CDcQ6AEwAjgK#v=onepage&q=Monte%20d%27Accoddi&f=false. பார்த்த நாள்: 31 August 2011. 
 7. Shaw, Ian, ed (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. p. 480. ISBN 0-19-815034-2.
 8. http://www.eurekalert.org/pub_releases/2001-04/AAft-Oeoc-2604101.php
 9. Structurae.de: Treasury of Atreus
 10. MenorcaWeb.com
 11. Bredarör i Kivik (Joakim Goldhahn, Department of Archaeology, University of Gothenburg)
 12. Fojut, Noel (1981)"Is Mousa a broch?" Proc. Soc. Antiq. Scot. 111 pp. 220-228.
 13. Armit (2003) p. 15.
 14. A History of Britain, Richard Dargie (2007), p. 16-17
 15. http://www.avignon-et-provence.com/provence-tourism/nimes/maison-carree-nimes.htm
 16. Pantheon", Oxford English Dictionary, Oxford, England: Oxford University Press, revised December 2008
 17. 17.0 17.1 http://whc.unesco.org/en/list/367/
 18. http://www.visitaarhus.com/international/en-gb/menu/turist/om-aarhus/sevaerdigheder/soeg-sevaerdigheder/produktside/gdk002069/the-church-of-our-lady.htm?CallerUrl=1

வெளி இணைப்புகள்[தொகு]