மால்டாவின் பெருங்கற்றூண் கோவில்கள்
தோற்றம்
| மால்டாவின் பெருங்கற்த்தூண் கோவில்கள் | |
|---|---|
| உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
| வகை | கலாச்சாரம் |
| ஒப்பளவு | iv |
| உசாத்துணை | 132 |
| UNESCO region | ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 1980 (4th தொடர்) |
| விரிவாக்கம் | 1992 |
Location of other some megalithic temples (and other objects) outside UNESCO World Heritage Sites within Malta
மால்டாவின் பெருங்கற்த்தூண் கோவில்கள் மால்டாவில் உள்ள தொடர்ச்சியான வரலாற்றுக்கு முந்தைய நினைவுச்சின்னங்கள் ஆகும். இவற்றுள் ஏழு சின்னங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.[1]தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த பெருந்தூண் வளாகங்கள் கலாச்சார மாற்றத்தின் உள்ளூர் கண்டுபிடிப்புகள் என நம்புகின்றனர்.[2][3] இது பல கோவில்களை கண்டிஜா காலகட்டத்தில் (கிமு 3600-3000) கட்டுவதற்கு வழிவகுத்தது. அப்போது கட்டப்பட்ட தர்சியன் கோவில் வளாகம் கிமு 2500 வரை உபயோகத்தில் இருந்தது. அதன் பிறகு கோவில் கட்டும் கலாச்சாரம் மறைந்துவிட்டது.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Megalithic Temples of Malta - UNESCO World Heritage Centre". Whc.unesco.org. Retrieved 2011-10-09.
- ↑ Blouet, The Story of Malta, p. 22
- ↑ "Prehistoric Temples of Malta". Retrieved 2008-09-16.
- ↑ Blouet, The Story of Malta, p. 28
- ↑ "Malta: Ancient Home to Goddesses and Fertility Cults". Retrieved 2008-09-16.