உள்ளடக்கத்துக்குச் செல்

உறுதியின் வெற்றி (றைய்யம்ப் ஒஃவ் த வில்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Triumph of the Will
German theatrical poster
இயக்கம்லெனி ரீபென்ஸ்டால்
தயாரிப்புLeni Riefenstahl
கதை
இசை
நடிப்பு
ஒளிப்பதிவு
படத்தொகுப்புLeni Riefenstahl
கலையகம்Reichsparteitag-Film
விநியோகம்Universum Film AG
வெளியீடுமார்ச்சு 28, 1935 (1935-03-28)
ஓட்டம்114 minutes
நாடுGermany
மொழிGerman

உறுதியின் வெற்றி என்று தமிழில் அழைக்கப்படக்கூடிய றைய்யம் ஒஃவ் த வில் (ஆங்கிலம்: Triumph of the Will; யேர்மன்:Triumph des Willens) நாசி கட்சியை பற்றிய ஒரு பரப்புரை விபரண திரைப்படமாகும். இத்திரைப்படம் Leni Riefenstahl எனபவரால் 1934 ஆண்டு நடைபெற்ற நாசி கட்சியின் Nuremberg பேரவையையின் நிகழ்வுகளை பதிவுசெய்கின்றது. இத்திரைப்படம் திரைப்பட நுட்ப வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கணிக்கப்படுவதோடு, உலக வரலாற்றில் ஒரு முக்கிய ஆவணமாகவும் திகழ்கின்றது. நாசி யேர்மனியின் ஏகபோக சர்வதிகார அரசை போற்றி எடுக்கப்பட்ட ஒரு பரப்புரை திரைப்படம் என்றபடியால், இத்திரைப்படம் சர்ச்சைக்குரியது.[1][2][3]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Barsam, Richard M (1975). Filmguide to Triumph of the Will. Bloomington, IN: Indiana University Press. p. 21.
  2. Hagopian, Kevin Jack. "Triumph of the Will – Film Notes". New York Writers Institute. University of Albany."When director Frank Capra was commissioned by the U.S. government to make what became the Why We Fight series of propaganda films in World War II, he screened a copy of Triumph of the Will which had been setd by the U.S. Customs office."
  3. Julia Jacobs, Philipp Schepp: "Triumph des Willensவார்ப்புரு:-". In: Thomas Hoeren, Lena Meyer: Verbotene Filme. Berlin 2007, p. 177. (In German.)