உருளைக்கிழங்கு புரோட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உருளைக்கிழங்கு புரோட்டா
Aloo Paratha North Indian.jpg
ஆலூ பரத்தா - வெண்ணெயுடன்
தொடங்கிய இடம்இந்தியா
முக்கிய சேர்பொருட்கள்உருளைக் கிழங்கு, கோதுமை மாவு, மைதா மாவு, வெண்ணெய் அல்லது நெய்
Cookbook: உருளைக்கிழங்கு புரோட்டா  Media: உருளைக்கிழங்கு புரோட்டா

உருளைக்கிழங்கு புரோட்டா (ஆலூ பராத்தா‌) காலை உணவாக உண்ணப்படும் இந்திய உணவு வகைகளில் ஒன்று. இது உருளைக் கிழங்கு, வெண்ணெய், மைதா, கோதுமை ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. இந்தியாவின் மையப் பகுதியில் வாழும் மக்களின் முதன்மை உணவுகளில் இதுவும் ஒன்று. இதற்குத் துணையாக சட்னி சேர்த்துக் கொள்வர். சில பகுதிகளில் லஸ்ஸியும் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]