பேச்சு:உருளைக்கிழங்கு புரோட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உருளைக்கிழங்கு புரோட்டா என்று பெயர் மாற்ற வேண்டுகிறேன். பிற ஊர்களின் உணவு வகைகளைப் பற்றி எழுதும் போது தமிழில் உரிய சொல் இருந்தால் பயன்படுத்த வேண்டும். --இரவி (பேச்சு) 07:45, 12 செப்டம்பர் 2015 (UTC)

பரோட்டா = சூட்டடை எனலாமா? http://www.tamilvu.org/library/ldpam/ldpam10/ldpam103/images/ldpam103256.jpg --மதனாகரன் (பேச்சு) 18:25, 12 செப்டம்பர் 2015 (UTC)