உள்ளடக்கத்துக்குச் செல்

உருபீந்தர் பால் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருபீந்தர் பால் சிங்
தனித் தகவல்
முழு பெயர்உருபீந்தர் பால் சிங்
பிறப்பு11 நவம்பர் 1990 (1990-11-11) (அகவை 34)
பாரித்கோட்டை, பஞ்சாப், இந்தியா
உயரம்194 cm (6 அடி 4 அங்) (6 அடி 4 அங்)
விளையாடுமிடம்Fullback
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
–அண்மை வரைஇந்திய ஓவர்சீசு வங்கி
2013–அண்மை வரைதில்லிப் படகோட்டிகள்26(14)
தேசிய அணி
2010–அண்மை வரைஇந்தியா119(48)

உருபீந்தர் பால் சிங் (Rupinder Pal Singh) (பிறப்பு: 11 நவம்பர் 1990)ஓர் தொழில்முறை வளைதடிபந்தாட்ட வீர்ர் ஆவார். இவர் களத்தில் முழுப்பிற்காப்பாளராக விளங்குபவர். இவர் தன் இழுத்துப்பிடிப்புத் திறமைகளுக்காக உலக அளவில் பெயர்போனவர். இவர் இந்தியத் தேசிய வளைதடிபந்தாட்டக் குழுவின் முதுகெலும்பாவார்.[1] 2014 ஆம் ஆண்டில் கிளாசுகோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக இவர் கலந்து கொண்டார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருபீந்தர்_பால்_சிங்&oldid=3343668" இலிருந்து மீள்விக்கப்பட்டது