உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள்
Banner of the Armed Forces of the Russian Federation (obverse).svg
உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள் பதாகை
நிறுவுகை 7 மே 1992
பிரிவுகள் வான்படை உருசிய வான்படை
தரைப்படை உருசியத் தரைப்படை
கடற்படை உருசியக் கடற்படை
தரைப் படைகள் Strategic Missile Troops
Ground Forces உருசிய வான்வெளி பாதுகாப்புப் படைகள்
Ground Forces Russian Airborne Troops
தலைமை
Commander-in-Chief அதிபர் விளாடிமிர் புடின்
Ministry of Defence Anatoliy Serdyukov
Chief of the General Staff Army General Nikolay Makarov
ஆட்பலம்
படைச்சேவை வயது 18 — 27 years of age
கட்டாயச் சேர்ப்பு 12 months
பணியிலிருப்போர் 1,027,000 (2010)[1] (தரவரிசை 5th)
இருப்புப் பணியாளர் 754,000 (2012)[1] (ranked 12th)
செலவுகள்
ஒதுக்கீடு $71,9 பில்லியன் (in 2011) [2]
தொழிற்துறை
உள்நாட்டு வழங்குனர் சுகோய்
மிகோயன்
Mil Moscow Helicopter Plant
Kamov
Tupolev
Ilyushin
Tikhomirov Scientific Research Institute of Instrument Design
Moscow Institute of Thermal Technology
IZH
Almaz-Antey
Beriev
GAZ
ZiL
Sevmash
Admiralty Shipyard
Yantar Shipyard
Uralvagonzavod
KAMAZ
தொடர்புடைய கட்டுரைகள்
வரலாறு ரஷ்யாவின் இராணுவ வரலாறு
History of Russian military ranks
Military ranks of the Soviet Union
தரங்கள் Air Force ranks and insignia
Army ranks and insignia
Navy ranks and insignia

உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள் [3] (உருசியம்: Вооружё́нные Си́лы Росси́йской Федера́ции Transliteration: Voruzhonnije Síly Rossíyskoj Federátsii) ஆனது சோவியத் ஒன்றியம் பிரிந்த பிறகு, உருவாக்கப்பட்ட உருசியாவின் இராணுவப் படைகளாகும். 7 மே 1992 ல் போரிஸ் எல்ட்சின் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தை உருவாக்கவும், சோவியத்தின் ஆயுதப்படைகளின் வீரர்களை ரஷ்ய சோவியத் கூட்டரசு சமூக குடியரசின் பகுதிகளில் உருசியக் கூட்டரசின் கட்டுப்பாட்டில் நிலைநிறுத்தவும் வழிசெய்யும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டார்.[4]

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]