உள்ளடக்கத்துக்குச் செல்

உயிர்த்த கிறித்து ஆலயம், பெரவள்ளூர்

ஆள்கூறுகள்: 13°07′13″N 80°13′29″E / 13.120201°N 80.224801°E / 13.120201; 80.224801
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிர்த்த கிறிஸ்து ஆலயம், பெரவள்ளூர்
உயிர்த்த கிறிஸ்து ஆலயம், பெரவள்ளூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
13°07′13″N 80°13′29″E / 13.120201°N 80.224801°E / 13.120201; 80.224801
அமைவிடம்பேப்பர் மில்ஸ் சாலை, பெரவள்ளூர், சென்னை, தமிழ்நாடு
நாடு இந்தியா
சமயப் பிரிவுகத்தோலிக்கம்
வலைத்தளம்[1]
வரலாறு
நேர்ந்தளித்த ஆண்டு1976
Architecture
நிலைதிருத்தலம்
செயல்நிலைபயன்பாட்டிலுள்ளது
நிருவாகம்
பங்குதளம்பெரவள்ளூர்
உயர் மறைமாவட்டம்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்

உயிர்த்த கிறிஸ்து ஆலயம் என்பது இந்தியா[1] தீபகற்பத்தின் தமிழ்நாடு[2] மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரவள்ளூர்[3] புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு கத்தோலிக்க திருத்தலம் ஆகும்.

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 32.31 மீட்டர்கள் (106.0 அடி) உயரத்தில், (13°07′13″N 80°13′29″E / 13.120201°N 80.224801°E / 13.120201; 80.224801) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, பெரவள்ளூர் பகுதியின் பேப்பர் மில்ஸ் சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.[4]

துணை திருத்தலங்கள்

[தொகு]

கீழ்க்காணும் திருத்தலங்கள் பெரவள்ளூர் உயிர்த்த கிறிஸ்து ஆலயத்தின் துணை திருத்தலங்கள் ஆகும்:

  1. கொளத்தூர் பகுதியின் இலட்சுமிபுரம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஆரோக்கிய மாதா ஆலயம்.
  2. பெரம்பூர் பக்திக்கு அருகிலுள்ள ஜி. கே. எம். காலனி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள கிறிஸ்து நாதர் ஆலயம்.
  3. கொளத்தூர் பகுதியின் சீனிவாச நகர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள திருஇருதய ஆண்டவர் ஆலயம்.

உசாத்துணைகள்

[தொகு]
  1. "Risen Christ Church - Catholic church - Chennai - Tamil Nadu". yappe.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-14.
  2. "Risen Christ Church - CGNS". www.infochristians.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-14.
  3. The Catholic Directory of India (in ஆங்கிலம்). C.B.C.I. Centre. 2005.
  4. "The Risen Christ Church – peravallur -Chennai Churches- catholic churches.in" (in அமெரிக்க ஆங்கிலம்). 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2023-12-14.

வெளி இணைப்புகள்

[தொகு]

[2]