உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம்
Appearance
உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் | |
வகை | தன்னாட்சி - CSIR |
---|---|
உருவாக்கம் | 1977, நாட்டிற்கு அற்பணிக்கப்பட்டது 1987 |
பணிப்பாளர் | சி அச் மோகன் ராவ் |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரப் பகுதி |
இணையதளம் | http://www.ccmb.res.in/ |
உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (Centre for Cellular and Molecular Biology, CCMB), ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில், உப்பல் வீதியில் உள்ளது. இம்மையம் 1977-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (CSIR) நிறுவனத்தின் தேசிய ஆய்வகங்களுள் ஒன்றாகும். இங்கு, பல துறைகளிலும் அடிப்படை ஆய்வு நடைபெறுகிறது. இம்மையத்தை, முழுமையான உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் பிணையச் சிறப்பு மையமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது[1][2] .
ஆய்வுத்துறைகள்
[தொகு]- உயிர்மருத்துவம் மற்றும் உயிரித் தொழில்நுட்பம்
- மரபியல், பரிணாமம் மற்றும் மரபணுத்தொகுதி
- உயிரணு உயிரியல் மற்றும் உருவாக்கம்
- மூலக்கூறு உயிரியல் மற்றும் கட்டமைப்பு உயிரியல்
- உயிர் வேதியியல் மற்றும் உயிர் இயற்பியல்
- தொற்றுநோய்கள்
- கணிப்பிய உயிரியல் மற்றும் உயிரித்தகவலியல்
மேலும் காண்க
[தொகு]- புஷ்ப மித்ர பார்கவா
- துரைராஜன் பாலசுப்பிரமணியன்
- லால்ஜி சிங்
- செயராமன் கெளரிசங்கர்
- மஞ்சுளா ரெட்டி
- இராசன் சங்கரநாராயணன்
- சுபதீப் சாட்டர்ஜி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CCMB develops DNA test to identify animal species". The Hindu Business Line. 2003-04-30. http://www.thehindubusinessline.in/2003/04/30/stories/2003043001921900.htm. பார்த்த நாள்: 2012-08-22.
- ↑ TNN May 10, 2006, 01.54am IST (2006-05-10). "CCMB identifies milk gene". The Times of India இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811025557/http://articles.timesofindia.indiatimes.com/2006-05-10/science/27823408_1_ccmb-scientists-milk-mice-strain. பார்த்த நாள்: 2012-08-22.