உம்ரேது கராந்துலா வனவிலங்குகள் சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உம்ரேது கராந்துலா வனவிலங்குகள் சரணாலயம்
Map showing the location of உம்ரேது கராந்துலா வனவிலங்குகள் சரணாலயம்
Map showing the location of உம்ரேது கராந்துலா வனவிலங்குகள் சரணாலயம்
அமைவிடம்நாக்பூர் மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
அருகாமை நகரம்நாக்பூர் 58 கிலோமீட்டர்கள் (36 mi)
பரப்பளவு189 km2 (73 sq mi)
நிறுவப்பட்டது2013
நிருவாக அமைப்புMaharashtra Forest Department
வலைத்தளம்www.mahapenchtiger.com/Bor/Umred-Karhandala.aspx

உம்ரேது கராந்துலா வனவிலங்குகள் சரணாலயம் என்பது நாக்பூரில் இருந்து 58 கி.மீ. தொலைவில் உள்ள, வனவிலங்குகளுக்கான, குறிப்பாக புலிகளுக்கான ஒரு சரணாலயம் ஆகும். இங்கு உள்ள ஜெய் என்ற ஆண் புலி நாவேகான் நாகுசிரா புலிகள் சரணாலயத்திலிருந்து தன்னிச்சையாக இங்கு வந்ததாகும். இச்சரணாலயம் பல்வேறு உயிரினங்களின் இருப்பிடமாகத் திகழ்கிறது.[1][2][3]

இங்கு காண முடிகின்ற விலங்குகள், பறவைகளின் ஒரு சிறு பட்டியல்:

விலங்குகள்:

பறவைகள்:

மேற்கோள்கள்[தொகு]

  1. "Umred-Karhandla Wildlife Sanctuary". mahapenchtiger.com. Archived from the original on 7 ஏப்பிரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்பிரல் 2014.
  2. "Umred-Karhandla 2nd most visited park after Pench - The Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2014-06-28.
  3. "Umrer-Karhandla sanctuary opens today - The Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2014-04-06.