உமேத் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமேத் சிங்
உமேத் சிங்
சட்டப் பேரவை உறுப்பினர்
தொகுதிபார்மெர் மக்களவைத் தொகுதி, சியொ, தீத்வாணா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-10-05)5 அக்டோபர் 1936
பார்மர், இராசத்தான், இந்தியா
இறப்பு29 செப்டம்பர் 2006(2006-09-29) (அகவை 69)

உமேத் சிங் (Umed Singh) (5 அக்டோபர் 1936 - 29 செப்டம்பர் 2006) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.

சிங் 1962- ஆம் ஆண்டில், இராசத்தானின் பார்மேர் மாவட்டத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக முதல் ஐந்தாண்டு காலத்திற்கு சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] 1980 ஆம் ஆண்டில், இவர் ஜனதா கட்சிக்கு அளிக்கப்பட்ட தீத்வானா தொகுதியில் இருந்து இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] 1985 இல், அவர் ஜனதா கட்சி அளித்த வாய்ப்பில் சியொ தொகுதியில் இருந்து மூன்றாவது ஐந்தாண்டு காலத்திற்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical report on the 1962 election to the Legislative Assembly" (PDF). pp. 7, 212.
  2. "Statistical report on 1980 election of Rajasthan Assembly" (PDF). pp. 8, 251.
  3. "Statistical report on 1985 election of Rajasthan Assembly" (PDF). pp. 8, 250.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமேத்_சிங்&oldid=3812362" இலிருந்து மீள்விக்கப்பட்டது