உள்ளடக்கத்துக்குச் செல்

உபுண்டு ஒன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ubuntu One
உருவாக்குனர்கேனானிக்கல் லிமிடெட்
தொடக்க வெளியீடுமே 13, 2009; 15 ஆண்டுகள் முன்னர் (2009-05-13)
மொழிபைத்தான்[1]
இயக்கு முறைமைஉபுண்டு 9.10 +
விண்டோசு
ஐஓஸ்
லினக்சு
ஆண்டிராய்டு
தளம்லாஞ்சுபேட்
உபுண்டு
கிடைக்கும் மொழிஆங்கிலம்
உருவாக்க நிலைஇயக்கத்தில்
மென்பொருள் வகைமைமேகக் கணிமை
உரிமம்Server-side: Proprietary[2]
Client-side: GPLv3[3]
இணையத்தளம்one.ubuntu.com

உபுண்டு ஒன் என்பது இணையவழியில் கோப்பைப் பயன்படுத்தக்கூடிய ”மேகக் கணிமை” சார்ந்த சேவை. இச்சேவை அனைத்துப் பயனர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. இணையத்தில் தன் கணக்கின் மூலம், கோப்புகளை ஏற்றிவிட்டு, மற்றோர் கணினியில் தன் கணக்கைத் திறந்து கோப்புகளைத் திருத்தவும், பார்க்கவும் முடியும்.

மேலும் பார்க்கவும்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "What is Ubuntu One". 13 May 2009. Archived from the original on 6 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2013. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "Ubuntu One Servers in Launchpad". பார்க்கப்பட்ட நாள் 2010-10-22. Other/Proprietary
  3. "One license notice example". பார்க்கப்பட்ட நாள் 2010-10-22. under the terms of the GNU General Public License version 3, as published by the Free Software Foundation.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உபுண்டு_ஒன்&oldid=3928020" இலிருந்து மீள்விக்கப்பட்டது