இணைய கோப்பு ஏற்ற சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இணையத்தில் கோப்பு ஏற்றம் (internet file hosting) என்பது கணியில் ஒரு கோப்பினை பிறருக்கு வழங்குவதற்கு இணையத்தில் ஏற்றுவதாகும். இம்முறையால் புகைப்படம், எழுத்து கோப்பு, காணொளி கோப்பு போன்றவற்றையும் இணையத்தில் ஏற்றலாம். இதற்காக பல தளங்கள் செயல்படுகின்றன. குறிப்பிட அளவு வரை ஏற்றம் செய்ய இலவசமாக அனுமதி கொடுத்தாலும், அதிக அளவுள்ள கோப்புகளை ஏற்ற பணம் வசூலிக்கப்படுகிறது. சிலர் இம்முறையை கோப்பினை பாதுகாப்பாக வைக்கவும் பயன்படுத்துகின்றார்கள்.

சில தளங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைய_கோப்பு_ஏற்ற_சேவை&oldid=3320994" இருந்து மீள்விக்கப்பட்டது