உதவி பேச்சு:தமிழ்நாடு அரசின் நிருவாகம் தொடர்பான கட்டுரைகளுக்கான வழிகாட்டல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மேம்பாடு[தொகு]

தமிழ்நாடு அரசின் நிருவாகம் தொடர்பான கட்டுரைகளுக்கான வழிகாட்டல்கள் என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். 'தமிழ்நாட்டு அரசு', 'தமிழக அரசு' போன்ற பயன்பாடுகள் பொருத்தமல்ல. மேலும், 'தமிழ்நாடு அரசின்' என்ற முன்னொட்டு பல கட்டுரைகளில் ஏற்கனவே உள்ளன. எண்ணுக. உழவன் (உரை) 15:34, 28 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

உங்களின் பரிந்துரைக்கு நன்றி. கருத்திற்கொள்கிறேன்; விரைவில் உரிய திருத்தங்களைச் செய்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:54, 28 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

@Info-farmer: Y ஆயிற்று. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:39, 29 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

வழிகாட்டல்களை உருவாக்கும்போது கிடைத்த நன்மைகள்[தொகு]

  1. பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள் என்பது பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள் என நகர்த்தப்பட்டது.
  2. பகுப்பு:இரண்டாம் நிலை நகராட்சிகள் என்பது பகுப்பு:தமிழ்நாடு இரண்டாம் நிலை நகராட்சிகள் என நகர்த்தப்பட்டது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:39, 28 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
    தேர்வுநிலை பேரூராட்சி என்றும் கூட பயணத்தின் போது கண்டிருக்கிறேன். அப்பகுப்பு கூட நீங்கள் செய்யலாம். அடுத்த பயணத்தின்போது, எடுத்துக்காட்டுக்கு படம் எடுத்துத் தருகிறேன். உழவன் (உரை) 00:16, 29 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]