உள்ளடக்கத்துக்குச் செல்

உடுத்துறை

ஆள்கூறுகள்: 9°36′N 80°25′E / 9.600°N 80.417°E / 9.600; 80.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடுத்துறை
Uduthurai
கிராமம்
உடுத்துறை is located in இலங்கை
உடுத்துறை
உடுத்துறை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°36′N 80°25′E / 9.600°N 80.417°E / 9.600; 80.417
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுமருதங்கேணி

உடுத்துறை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மருதங்கேணிக்கு வடமேற்கே சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 9". பார்க்கப்பட்ட நாள் 8 ஏப்பிரல் 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடுத்துறை&oldid=3931464" இலிருந்து மீள்விக்கப்பட்டது