உடல்கட்டுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dexter Jackson IFBB 2008 Australia 4.jpg

உடல் கட்டுதல் என்பது சீரிய உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்ற செயற்பாடுகளால் ஒருவரின் உடலை கட்டுடலாக மாற்றியமைப்பதைக் குறிக்கிறது.

உடல் கட்டுதல் ஒரு போட்டி நிகழ்வாகவும் இருக்கிறது. உடல் கட்டுதல் விளையாட்டுத்துறை, படைத்துறை, மல்லாடல், திரைப்படத்துறை போன்றவற்றுக்கும் பயன் மிக்கதாக இருக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடல்கட்டுதல்&oldid=2688065" இருந்து மீள்விக்கப்பட்டது