உடற்கூற்று உட்காட்டி
Appearance
உடற்கூற்று உட்காட்டி (speculum, பெக்குலம் "கண்ணாடி" என்ற பொருள்படும் இலத்தீனிய சொல்) உடற்குழிகளை ஆராய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவக் கருவியாகும். சோதிக்கப்படும் உடற்குழிக்கு ஏற்றவாறு இதன் வடிவம் அமைக்கப்பட்டிருக்கும். சில பழைமையான மருத்துவ நூல்களில் டயாப்டர் அல்லது டயாப்ட்ரா எனவும் குறிப்பிடப்படுகிறது. [1] உள் நோக்கி போலவே உடற்குழிக்குட் செல்ல பெக்குலம் உதவுகிறது. உள்நோக்கிகளில் ஒளிக்கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்; உட்காட்டிகள் நேரடியாகக் காண்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Compact Edition of the Oxford English Dictionary, Oxford University Press, 1971 - see entry for diopter
வெளி இணைப்புகள்
[தொகு]