உஞ்சா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| உஞ்சா | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | குஜராத் |
| மாவட்டம் | மெக்சனா மாவட்டம் |
| மொத்த வாக்காளர்கள் | 2,32,996[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் படேல் கிரித்குமார் கேசவ்லால் (கே கே படேல்) | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
உஞ்சா சட்டமன்றத் தொகுதி Unjha Assembly constituency (தொகுதி வரிசை எண்:21) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி மெக்சனா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த படேல் கிரித்குமார் கேசவ்லால் (கே கே படேல்) ஆவார்.
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
[தொகு]இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]
- உஞ்சா தாலுகா
- வாட்நகர் தாலுகா (பகுதி) கிராமங்கள் - ஜஸ்கா, சுந்தியா, ஹாஜிபூர், ஷேக்பூர் (கே), பதர்பூர், மோலிபூர், சுலிபூர், கெசிம்பா, ஜகாபுரா, பாஜ்புரா, பாபிபுரா, கடோடா, கமால்பூர், மாலேக்பூர், சந்த்பூர், ஷேக்பூர் (வாட்), கஹிபூர், சபாலியா, டிரான்ஸ்வாட் , வத்நகர் (எம்).
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் பெயர் | கட்சி |
|---|---|---|
| 2007 | நாராயண்பாய் படேல் | பாரதிய ஜனதா கட்சி |
| 2012 | ||
| 2017 | ஆஷா படேல் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2019 (இடைத்தேர்தல்)[5] | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | படேல் கிரித்குமார் கேசவ்லால் (கே கே படேல்) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. Retrieved 1 June 2021.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.
- ↑ The Economic Times (24 May 2019). "BJP wins all 4 assembly bypolls in Gujarat, tally crosses 100" இம் மூலத்தில் இருந்து 2 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231002181015/https://economictimes.indiatimes.com/news/elections/assembly-elections/bjp-wins-all-4-assembly-bypolls-in-gujarat-tally-crosses-100/articleshow/69478626.cms?from=mdr. பார்த்த நாள்: 2 October 2023.