உஞ்சா
Appearance
உஞ்சா
ઉંઝા | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 23°48′N 72°24′E / 23.8°N 72.4°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | மெகசனா |
ஏற்றம் | 111 m (364 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 57,108 |
மொழிகள் | |
• அலுவல் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
உஞ்சா, இந்திய மாநிலமான குஜராத்தின் மெஃசனா மாவட்டத்தில் உள்ள நகரம்.[2]
இந்த நகரத்தில் உள்ள உமியா மாதா கோயில் பிரபலமான கோயிலாகும்.
சான்றுகள்
[தொகு]- ↑ http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=534730
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ "Unjha City | APMC Market & Unjha Ganj Bazar in Gujarat, APMC Dictionary in unjha". www.unjhacity.com. Archived from the original on 2016-10-18. பார்க்கப்பட்ட நாள் 2016-10-14.
- ↑ "Unjha City Population Census 2011 - Gujarat". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2016-10-14.