உச்சக்கட்டம்
தோற்றம்
| உச்சக்கட்டம் | |
|---|---|
| இயக்கம் | ராஜ் பரத் |
| தயாரிப்பு | எஸ். கண்ணன் சூர்யா ஆர்ட் பிலிம்ஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | சரத்பாபு சுனிதா |
| வெளியீடு | திசம்பர் 12, 1980 |
| நீளம் | 2961 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
உச்சக்கட்டம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜ் பரத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, சுனிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uchakattam (1980)". Screen 4 Screen. Archived from the original on 23 October 2023. Retrieved 20 October 2023.
- ↑ Kolappan, B. (22 May 2023). "Veteran actor Sarath Babu no more". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230603065103/https://www.thehindu.com/news/national/tamil-nadu/veteran-actor-sarath-babu-no-more/article66881222.ece.
- ↑ "20 Thriller Films of Tamil Cinema - A Visit to Kolaigaran's Teams Tribute Series". Moviecrow. 5 June 2019. Archived from the original on 18 June 2019. Retrieved 2023-10-20.