ஈ. கே. சாகினா
தோற்றம்
ஈ. கே. சாகினா Shahina E. K. | |
|---|---|
| பிறப்பு | 29 சூன் 1978 பெரிந்தல்மண்ணை, மலப்புரம் மாவட்டம், கேரளா, இந்தியா |
| தொழில் | எழுத்தாளர், ஆசிரியர் |
| வகை | சிறுகதை |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
| குறிப்பிடத்தக்க விருதுகள் |
|
ஈ. கே. சாகினா (hahina E. K..) (ிறப்பு 29 சூன் 1978) என்பவர் இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த சமகால சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். இவர் கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மன்னாவில் பிறந்தார். இவரது கதைகள் சாதாரண மக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் பற்றிப் பேசுகின்றன. ஆசிரியரின் எழுத்து முறை மிகவும் கூர்மையானது மற்றும் சக்தி வாய்ந்தது.[1][2][3]
மொழிபெயர்ப்பு, நாவல், குழந்தை இலக்கியம், கவிதை போன்றவை இவரது ஆர்வமுள்ள பிற வகைகளாகும். இவரது புத்தகம், புதுமழை சூருள்ள சும்பனங்கள் 2015-ல் [4] விருது பெற்றது.
நூல் பட்டியல்
[தொகு]சிறுகதைகளின் தொகுப்புகள்
[தொகு]- பாண்டம் பாத்
- அனந்தபத்மன்பானின் மரக்குதிரகள் (மலையாளம்:അനന്തപദ്മന്ഭാന്റെ മരക്കുതിരകൾ)
- புதுமழ சூருள்ள சும்பனங்கள்-(மலையாளம்:പുതുമഴ ചൂരുള്ള ചുംബനങ്ങൾ)
- பிரணயத்தின் தீக்கடினுமப்புரம்
- நீலத்தீவண்டி - (மலையாளம்:നീലത്തീവണ്ടി)
- மலையாளம்:உண்ணி எக்ஸ்பிரஸ் டெல்ஹீன் முத்தச்சி வீட்டிற்கு - குழந்தைகள் இலக்கியம் -நாவல் (மலையாளம்:ഉണ്ണി എക്സ്പ്രസ്സ് ഡെൽഹീന്ന് മുത്തശ്ശി വീട്ടിലേക്ക്)
மொழிபெயர்ப்பு பணிகள்
[தொகு]- பிரதெசன் (மலையாளம்:പ്രവാചകൻ)
கவிதைகள்
[தொகு]- தனிநொடி கவிதைகள் (மலையாளம்: ഒറ്റഞൊടി കവിതകൾ)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Avaneebala award for Shahina E K". 15 July 2012. Archived from the original on 15 December 2014. Retrieved 15 December 2014.
- ↑ "Shahina EK gets Avanibala award". 28 July 2012. Archived from the original on 15 டிசம்பர் 2014. Retrieved 15 December 2014.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Commemoration of writer today". 6 August 2012. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/commemoration-of-writer-today/article3732946.ece. பார்த்த நாள்: 12 September 2019.
- ↑ "ഇടശ്ശേരി അവാര്ഡ്". www.keralaculture.org (in மலையாளம்). 2019-03-24. Retrieved 2019-03-24.
வெளி இணைப்புகள்
[தொகு]- "രാഷ്ട്രീയത്തിലായാലും കലയിലായാലും കലഹങ്ങളല്ല കൈകോര്ക്കലുകളാണ് വേണ്ടത് : ഇ.കെ ഷാഹിന". www.mangalam.com (in ஆங்கிலம்). Retrieved 2019-03-24.
- "ഇ.കെ. ഷാഹിനയ്ക്ക് പുരസ്കാരം : Deepika.com Kerala News". www.deepika.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2019-03-24.
- "എനിക്ക് എന്റേതായ ശരികളുണ്ട്". Mappila Heritage Library. 2019-03-24. Retrieved 2019-03-24.
- "മുതുകുളം പാര്വ്വതി അമ്മ പുരസ്കാരം ഷാഹിനയ്ക്ക്". ജന്മഭൂമി - Janmabhumi Daily (in ஆங்கிலம்). 2016-01-13. Archived from the original on 2019-03-24. Retrieved 2019-03-24.
- "ഷാഹിന ഇ.കെയുടെ ഫാന്റം ബാത്തിന് ഒരാമുഖം". www.doolnews.com. Retrieved 2019-03-24.