ஈயம்(II) செலீனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈயம்(II) செலீனேட்டு
Lead(II) selenate
BleikationSelenat-Anion
இனங்காட்டிகள்
7446-15-3 Y
EC number 231-199-4
InChI
  • InChI=1S/H2O4Se.Pb/c1-5(2,3)4;/h(H2,1,2,3,4);/q;+2/p-2
    Key: PKMXSWXQNCMWNG-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 53471519
SMILES
  • [Pb+2].[O-]Se(=O)(=O)[O-]
பண்புகள்
PbSeO4
வாய்ப்பாட்டு எடை 350.16
தோற்றம் ஒளிபுகும் திண்மம்[1][2]
அடர்த்தி 6.37 கி·செ.மீ−3[2]
130 மி.கி/l 25 °செல்சியசு வெப்பநிலையில்
கரைதிறன் அடர் அமிலங்களில் கரையும்[2]
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H301, H330, H331, H360, H373, H410
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஈயம்(II) சல்பேட்டு
ஈயம்(II) தெலூரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஈயம்(II) செலீனேட்டு (Lead(II) selenate) என்பது PbSeO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

ஐதரசன் பெராக்சைடுடன் ஈயம்(II,IV) ஆக்சைடு மற்றும் செலீனியம் டையாக்சைடு ஆகியவற்றின் கலவையை வினைபுரியச் செய்தால் ஈயம்(II) செலீனேட்டைப் பெறலாம்.[4] ஈயம்(II) செலீனேட்டு தண்ணீரில் மிகச் சிறிதளவு கரையும். வீழ்படிவாகவும் இது கிடைக்கும்.[5]

Pb2+
+ SeO2−
4
PbSeO
4

மேற்கோள்கள்[தொகு]

  1. Effenberger, H.; Pertlik, F. (Jan 1986). "Four monazite type structures: comparison of SrCrO 4 , SrSeO 4 , PbCrO 4 (crocoite), and PbSeO 4" (in en). Zeitschrift für Kristallographie 176 (1–2): 75–83. doi:10.1524/zkri.1986.176.1-2.75. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2968. Bibcode: 1986ZK....176...75E. http://www.degruyter.com/doi/10.1524/zkri.1986.176.1-2.75. 
  2. 2.0 2.1 2.2 வார்ப்புரு:Alfa
  3. "Lead selenate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  4. Effenberger, H.; Pertlik, F. (1986-10-01). "Four monazite type structures: comparison of SrCrO4, SrSeO4, PbCrO4(crocoite), and PbSeO4". Zeitschrift für Kristallographie - Crystalline Materials 176 (1–2): 75–84. doi:10.1524/zkri.1986.176.12.75. பன்னாட்டுத் தர தொடர் எண்:2196-7105. http://dx.doi.org/10.1524/zkri.1986.176.12.75. 
  5. Selivanova, N. M.; Kapustinskii, A. F.; Zubova, G. A. (Feb 1959). "Thermochemical properties of sparingly soluble selenates and entropy of aqueous selenate ion". Bulletin of the Academy of Sciences of the USSR Division of Chemical Science 8 (2): 174–180. doi:10.1007/bf00917358. பன்னாட்டுத் தர தொடர் எண்:0568-5230. http://dx.doi.org/10.1007/bf00917358. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈயம்(II)_செலீனேட்டு&oldid=3860836" இலிருந்து மீள்விக்கப்பட்டது