ஈசாப்பூர்
தோற்றம்
ஈசாப்பூர்
இச்சாப்பூர் | |
|---|---|
| ஆள்கூறுகள்: 22°49′N 88°22′E / 22.81°N 88.37°E | |
| நாடு | |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| மாவட்டம் | வடக்கு 24 பர்கனா |
| மண்டலம் | கொல்கத்தா பெருநகரப் பகுதி |
| அரசு | |
| • வகை | நகராட்சி |
| • நிர்வாகம் | வடக்கு பரக்பூர் நகராட்சி |
| ஏற்றம் | 12 m (39 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | வங்காளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 743144 |
| தொலைபேசி குறியீடு | +91 33 |
| வாகனப் பதிவு | WB |
| மக்களவை தொகுதி | [பாராக்பூர்]] |
| சட்டமன்றத் தொகுதி | நோவாபரா |
| இணையதளம் | north24parganas |
இச்சாப்பூர் அல்லது ஈசாப்பூர், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் உள்ள வடக்கு பரக்பூர் நகராட்சியில் அமைந்த பகுதியாகும். கொல்கத்தாவிற்கு வடகிழக்கே 27.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈசாப்பூர் நகரம் கொல்கத்தா பெருநகர மண்டலப் பகுதியில் உள்ளது. இச்சாப்பூரின் பெரும் பகுதிகள் இந்தியப் பாதுகாப்புத் துறையின் நிலங்களாக உள்ளது.
ஈசாப்பூரில் இந்தியப் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் துப்பக்கித் தொழிற்சாலை[1] மற்றும் உலோகம் மற்றும் எஃகுத் தொழிற்சாலைகள்[2] உள்ளது.
