ஈசாப்
Jump to navigation
Jump to search
ஈசாப் Aesop Αἴσωπος | |
---|---|
![]() | |
இனம் | கிரேக்கம் அல்லது எதியோப்பியா[1] |
இலக்கிய வகை | நீதிக் கதைகள் |
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
ஈசாப்பின் நீதிக்கதைகள் |
பின்பற்றுவோர்
|
ஈசாப் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர். கி. மு. 600 அளவில் வாழ்ந்தார். இவர் ஒரு அடிமையாவார். இவர் கூறிய நீதிக்கதைகள் ஈசாப்பின் நீதிக்கதைகள் எனப்படுகின்றன. இந்த நீதிக் கதைகள் உலகின் பெருமளவு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Lobban, 2004, pp. 8-9.
வெளி இணைப்புக்கள்[தொகு]