உள்ளடக்கத்துக்குச் செல்

இழைவலுவூட்டு நெகிழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இழைவலுவூட்டு நெகிழிகள் (இ.வ.நெகிழிகள் - Fibre-reinforced plastic) என்பது கண்ணாடியை சிறு இழைகளாக செய்ததனால் வலுவூட்டிய நெகிழிகள் ஆகும் . இதை கண்ணாடியிழை வலுவூட்டு நெகிழி என்றும் சொல்வர் . இது ஒரு கலப்புருப் பொருள் .[1][2][3]

செயல்முறை விளக்கம்

[தொகு]

ஒரு பல்லுறுப்பியானது குறுக்கப் பல்லுறிப்பியாக்கம், பல்லுறுப்பாக்கல் அல்லது கூட்டுப் பல்லுறுப்பாக்கம் போன்றவற்றினால் கட்டமைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Amato, Ivan (29 March 1999). "The Time 100: Leo Baekeland". டைம் (இதழ்). Archived from the original on 4 January 2007.
  2. Trueman, C N (17 March 2015). "Plastic". The History Learning Site.
  3. "New Chemical Substance". த நியூயார்க் டைம்ஸ். 6 February 1909. https://timesmachine.nytimes.com/timesmachine/1909/02/06/101025892.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இழைவலுவூட்டு_நெகிழி&oldid=4133269" இலிருந்து மீள்விக்கப்பட்டது