உள்ளடக்கத்துக்குச் செல்

பல்லுறுப்பாக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒவ்வொரு ஸ்டய்ரீன் ஒற்றைப்படியின் இரட்டைப் பிணைப்பும் மற்ற ஸ்டய்ரீன் ஒற்றைப்படியினுடன் ஒற்றைப் பிணைப்பாக உருமாறி, பாலிஸ்டய்ரீனாக உருவாகும் ஒரு அல்கீன் பல்லுறுப்பாக்கச் செயல்.

பல்லுறுப்பு வேதியியலில், ஒற்றைப்படி மூலக்கூறுகள் பல ஒன்றிணைந்து, வேதியியற் தாக்கத்தில் ஈடுபட்டு, பல்லுறுப்புச் சங்கிலித்தொடர்களை உருவாக்கும் செயல்முறையைப் பல்லுறுப்பாக்கல் அல்லது பலபடியாக்கல் (Polymerization) என்று அழைக்கலாம்.[1][2][3] பல்லுறுப்பாக்கலைப் பலவகையாக வகைப்படுத்தலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Introduction to Polymers 1987 R.J. Young Chapman & Hall பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-412-22170-5
  2. International Union of Pure and Applied Chemistry, et al. (2000) "IUPAC Gold Book" Retrieved on 11 May 2007 from "IUPAC Gold Book" on http://goldbook.iupac.org/
  3. Clayden, J., Greeves, N. et al. (2000). "Organic chemistry" Oxford
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லுறுப்பாக்கல்&oldid=2697684" இலிருந்து மீள்விக்கப்பட்டது