இளங்கலை ஆசிய ஆய்வுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளங்கலை ஆசிய ஆய்வுகள் (Bachelor of Asian Studies) என்பது ஆசியப் படிப்புகளுக்கான ஓர் இளநிலைப் பட்டம் ஆகும். இப்படிப்பு 3 அல்லது 4 ஆண்டுகளில் நிறைவடையும். [1]

இளங்கலை ஆசியப் படிப்புக்கு பெரும்பாலும் மாணவர்கள் அரபு, சீனம், இந்தி, இந்தோனேசிய, ஜப்பானிய, கொரியன், தாய், லாவோ, உருது, பாரசீகம் அல்லது வியட்நாமி போன்ற ஒரு ஆசிய மொழியை ஆழமாகப் படிக்க வேண்டும். [2]

பி.ஏ. பட்டதாரிகள் பொதுவாக ஆசிய வரலாறு, ஆசிய அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும்/அல்லது ஆசிய மதம் போன்ற ஆசியாவின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அம்சங்களில் அடிப்படை அறிவைப் பெறுவார்கள்.

இம்மாணவர்கள் ஒரு ஆசிய கலாச்சாரத்தை மேம்பட்ட நிலைக்கு படிக்க வேண்டியிருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bachelor of Asian Studies - ANU". programsandcourses.anu.edu.au. பார்க்கப்பட்ட நாள் 2019-03-25.
  2. "What Can I Become If I Study a Bachelor's Degree in Asian Studies - BachelorsPortal.com". www.bachelorsportal.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளங்கலை_ஆசிய_ஆய்வுகள்&oldid=3757991" இலிருந்து மீள்விக்கப்பட்டது