ஆசிய வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனப்பட்டு. ஆசியாவின் பல்வேறு நாடுகளையும் (இந்தியா, சீனா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள்) பட்டு வர்த்தகத்தால் இணைத்த பட்டுப் பாதை ஆசிய வரலாற்றின் இணைப்புப் பாலமாகும்.

ஆசியாவின் வரலாறு, தெற்காசியா, கிழக்காசியா மற்றும் நடு ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வராலாற்றுத் தொகுப்பாகும். இவ்வரலாறு பல்வேறு ஆறு, கடல் சார்ந்த நாகரிகங்களின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. ஆசியப் பள்ளத்தாக்குகள், ஆற்றுப்படுகைகள் உலகின் முக்கிய நாகரிகங்களான சிந்து சமவெளி, அரப்பா, மெசொப்பொத்தேமியா, சீன மற்றும் எகிப்து நாகரிகங்களை வளர்த்தெடுத்த நாகரிகத்தொட்டில்களாகும். வளமான நிலங்கள், தட்ப வெப்ப நிலைகள் போன்றவை முக்கியப் பயிர்களை வளர்த்தெடுக்கக் காரணமாய் அமைந்தன. மக்கள் வாழத்தகுந்த நிலப்பரப்பாதலால் கிராமம், நகரம் உள்ளிட்ட சமூகங்களாக அந்நாகரிகங்கள் அமைந்திருந்தன. இச்சமூகங்கள் கணிதம், அறிவியல், கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சி பெற்றிருந்தன. சமூகங்கள் சிற்றரசுகளாகவும், பேரரசுகளாகவும் ஆட்சி செய்தன.

பட்டு வர்த்தகம் சார்ந்த பண்டைய வணிகம் ஆசிய நாடுகளுக்கிடையே ஒரு இணைப்புக்காரணியாக விளங்கியது. பட்டு வர்த்தகத்தோடல்லாமல் ஏனைய கலை, பண்பாடு மற்றும் பிற வணிக பண்டமாற்றிலும் ஆசிய நாடுகள் இணக்கமாயிருந்தன. இவற்றின் வரலாறு மற்றும் ஆட்சிப் பரவல் காலக்கோட்டில் பல்வேறு ஆசிய நாடுகள் மலரக் காரணமாயிருந்தன.

பண்டைய வரலாறு[தொகு]

வெண்கலக் கால வரலாறு[தொகு]

இரும்புக்கால வரலாறு[தொகு]

இடைக்கால வரலாறு[தொகு]

மத்திய கிழக்கு-இசுலாமிய வரலாறு[தொகு]

இந்தியா[தொகு]

இடைக்கால சீனா[தொகு]

ஜப்பான்[தொகு]

மங்கோலியா பேரரசு[தொகு]

ஆரம்ப நவீன காலம்[தொகு]

மிங் சீனா[தொகு]

கடை நவீன காலம்[தொகு]

கிங் சீனா[தொகு]

சமகால வரலாறு[தொகு]

சீனா[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_வரலாறு&oldid=2448524" இருந்து மீள்விக்கப்பட்டது