இலியா மிக்யூ
Appearance
இலியா மிக்யூ | |
---|---|
பிறப்பு | லியா ரியான் மிக்யூ பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2016–இன்று வரை |
லியா மிக்யூ (ஆங்கில மொழி: Lia McHugh) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் டோடெம் (2017), தி லாட்ஜ் மற்றும் இன்டு தி டார்க்[1] ( 2019) ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்படும் குழந்தை நட்சத்திரம் ஆவார். 2021 ஆம் ஆண்டில் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு என்ற படத்தில் 'இசுபிரிட்டு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Interview: Actor Richard Armitage and actress Lia McHugh from The Lodge". Castbox. Below the Belt Show. April 9, 2019. பார்க்கப்பட்ட நாள் July 24, 2019.
- ↑ Coggan, Devan (July 22, 2019). "Marvel introduces The Eternals at Comic-Con with Angelina Jolie, Richard Madden, and more". Entertainment Weekly. பார்க்கப்பட்ட நாள் July 24, 2019.