இலிகுரியா
Appearance
இலிகுரியா
லிகுரியா | |
---|---|
நாடு | இத்தாலி |
தலைநகரம் | செனோவா |
அரசு | |
• தலைவர் | கிளாடியோ புர்லான்டோ (இத்தாலிய மக்களாட்சிக் கட்சி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,422 km2 (2,093 sq mi) |
மக்கள்தொகை (2012-10-30) | |
• மொத்தம் | 15,65,349 |
• அடர்த்தி | 290/km2 (750/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
GDP/ Nominal | €44.1[1] billion (2008) |
GDP per capita | €27,100[2] (2008) |
NUTS Region | ITC |
இணையதளம் | www.regione.liguria.it |
இலிகுரியா (Liguria, இலிகுரியன்: Ligûria) இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் கடலோரத்தில் அமைந்துள்ள மண்டலம் ஆகும். இதன் தலைநகர் செனோவா ஆகும். இந்த மண்டலத்திலுள்ள கடற்கரைகள், ஊர்கள் மற்றும் உணவிற்காக சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும் புகழ்பெற்றுள்ளன.
நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]இலிகுரியா நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
மாநிலம் | பரப்பு (கிமீ²) | மக்கள்தொகை | அடர்த்தி (வாழ்./கிமீ²) |
---|---|---|---|
செனோவா மாநிலம் | 1,838 | 884,945 | 481.5 |
இம்பீரியா மாநிலம் | 1,156 | 220,217 | 190.5 |
லா இசுபெசியா மாநிலம் | 881 | 222,602 | 252.7 |
சவோனா மாநிலம் | 1,545 | 265,194 | 185.2 |
காட்சிக்கூடம்
[தொகு]-
வென்டிமிக்ளியா]]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Eurostat – Tables, Graphs and Maps Interface (TGM) table". Epp.eurostat.ec.europa.eu. 12 August 2011. பார்க்கப்பட்ட நாள் 16 September 2011.
- ↑ EUROPA – Press Releases – Regional GDP per inhabitant in 2008 GDP per inhabitant ranged from 28% of the EU27 average in Severozapaden in Bulgaria to 343% in Inner London
வெளி இணைப்புகள்
[தொகு]இலிகுரியா பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: இலிகுரியா
- Official Region website பரணிடப்பட்டது 2009-03-12 at the வந்தவழி இயந்திரம்
- Map of Webcams in Liguria பரணிடப்பட்டது 2011-10-01 at the வந்தவழி இயந்திரம்
- (ஆங்கிலம்) Touristic guide to Liguria region பரணிடப்பட்டது 2011-07-13 at the வந்தவழி இயந்திரம்