உள்ளடக்கத்துக்குச் செல்

இலால்முனி சௌபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலால்முனி சௌபே
Lalmuni Chaubey
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1996–2009
முன்னையவர்தேச் நாராயண் சிங்
பின்னவர்இயகதா நந்து சிங்
தொகுதிபக்சர்
உறுப்பினர், பீகார் சட்டப் பேரவை
பதவியில்
1990–1995
முன்னையவர்பர்வேச்சு ஆசன் கான்
பின்னவர்மகாபலி சிங்
தொகுதிசைன்பூர்
பதவியில்
1972–1985
முன்னையவர்பத்ரி சிங்
பின்னவர்பர்வேச்சு ஆசன் கான்
தொகுதிசைன்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1942-09-06)6 செப்டம்பர் 1942
பாபுவா, பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு25 மார்ச்சு 2016(2016-03-25) (அகவை 73)
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், தில்லி, India
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்மனோரமா சௌபே
பிள்ளைகள்2 மகன்கள், 5 மகள்கள்
வாழிடம்(s)பாபுவா, இந்தியா
மூலம்: [1]

இலால்முனி சௌபே (Lalmuni Chaubey) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான 14 ஆவது மக்களவையின் உறுப்பினராக இருந்தார். பீகார் அரசியலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகப் போட்டியிட்டு தொடர்ந்து நான்கு முறை பீகாரின் பக்சர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். முன்னதாக 1972 ஆம் ஆண்டு முதல் பீகாரின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

புது தில்லியிலுள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் மருத்துவமனையில் 2016 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 25 ஆம் தேதியன்று இலால்முனி சௌபே காலமானார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lal Muni Chaubey passes away". The Hindu. 26 March 2016. பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலால்முனி_சௌபே&oldid=3847716" இலிருந்து மீள்விக்கப்பட்டது