சைன்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைன்பூர் சட்டமன்றத் தொகுதி, பீகார் சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது சாசாராம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இது கைமுர் மாவட்டத்தில் உள்ள சாந்து, சைன்பூர், அதவுரா, பகவான்பூர் ஆகிய வளர்ச்சி மண்டலங்களைக் கொண்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • 2013: விருஜ கிஷோர் விந்து (பா.ஜ)[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-25.
  2. சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்