இலால்சந்தமா ரால்டே
Appearance
இலால்சந்த்மா ரால்டே Lalchhandama Ralte | |
---|---|
இந்தியாவின் தற்போதைய எதிர்கட்சித் தலைவர்கள் பட்டியல், மிசோரம் சட்டப் பேரவை | |
Member of the மிசோரம் சட்டப்பேரவை சட்டமன்றம் துவாவல் சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 திசம்பர் 2023 | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் திசம்பர் 2023 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 மார்ச்சு 1972[1] |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | மிசோ தேசிய முன்னணி (2013 முதல்) |
துணைவர் | புளோரா ரோசாங்புயி |
பிள்ளைகள் | 5 |
பெற்றோர் |
|
முன்னாள் மாணவர் | வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம் |
இலால்சந்தமா ரால்டே (Lalchhandama Ralte) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சியின் அரசியல்வாதியாக இவர் செயல்பட்டார். [2] மிசோரம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும், மிசோ தேசிய முன்னணி சட்டமன்றக் கட்சியின் தலைவராகவும் இருந்தார். [3]
தொழில்
[தொகு]இலால்சந்தமா ரால்டே பள்ளிக் கல்வி, தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் அச்சிடுதல் மற்றும் எழுதுபொருள் துறைகள் ஆகியவற்றில் அமைச்சராகப் பணியாற்றினார். மூன்றாவது இயோரம்தங்கா அமைச்சகத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தார்
கல்வி
[தொகு]இலால்சந்தமா ரால்டே 1998 ஆம் ஆண்டில் சில்லாங்கில் உள்ள வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகத்தில் தனது முதுநிலை அரசியல் அறிவியலை படித்து முடித்தார். [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Member of Legislative Assembly Profile". mizoramassembly.in. பார்க்கப்பட்ட நாள் 5 January 2024.
- ↑ "Tuivawl Assembly Election Results 2023 Highlights: MNF's Lalchhandama Ralte wins Tuivawl with 6501 votes". பார்க்கப்பட்ட நாள் 5 January 2024.
- ↑ "Mizoram: MNF selects Lalchhandama Ralte as legislature party leader". பார்க்கப்பட்ட நாள் 5 January 2024.
- ↑ "LALCHHANDAMA RALTE(Criminal & Asset Declaration)". பார்க்கப்பட்ட நாள் 5 January 2024.