இலங்கை ஆயுதப் படைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntanO (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:06, 1 மார்ச்சு 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
இலங்கை ஆயுதப் படைகள்
சேவை கிளைகள்இலங்கையின் தேசியக் கொடி இலங்கை இராணுவம்
இலங்கை கடற்படையின் சின்னம் இலங்கை கடற்படை
இலங்கை வான்படை சின்னம் இலங்கை வான்படை
தலைமைத்துவம்
கட்டளைத் தளபதிஅதிபர் மகிந்த ராஜபக்ச
பாதுகாப்புத்துறை அமைச்சர், மக்கள் செயலர், சட்டம் & ஒழுங்குஅதிபர் மகிந்த ராஜபக்ச
ஆட்பலம்
படைச்சேவை வயது18 வருடங்கள்
கட்டாயச் சேர்ப்புஎதுவுமில்லை
இராணுவ சேவைக்கு
தயாரான நபர்கள்
5,342,147 ஆண்கள், வயது 16-49 (2010 est.),
5,466,409 பெண்கள், வயது 16-49 (2010 est.)
படைச்சேவைக்கு
ஏற்றவர்
4,177,432 ஆண்கள், வயது 16-49 (2010 est.),
4,574,833 பெண்கள், வயது 16-49 (2010 est.)
ஆண்டு தோறும்
படைத்துறை வயதெட்டுவோர்
167,026 ஆண்கள் (2010 est.),
162,587 பெண்கள் (2010 est.)
செலவுகள்
நிதியறிக்கை$1.28 பில்லியன் (2010)
மொ.உ.உ இன் சதவீதம்3.5% (2009)
தொடர்புடைய கட்டுரைகள்
வரலாறுகாங்கோ பிரச்சினை
First JVP Insurrection
Second JVP Insurrection
இலங்கை உள்நாட்டுப் போர்


இலங்கை ஆயுதப் படைகள் என்பது இலங்கை சனநாயகச் சமத்துவக் குடியரசின் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த படையைக் குறிக்கும். இதில் இலங்கைப் படைத்துறை, இலங்கை கடற்படை, இலங்கை வான்படை ஆகியவை அடங்கும். இவை இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சால் நிருவகிக்கப்படுகின்றன. இம்மூன்று படைப்பிரிவுகளும் 400,000 செயலிலுள்ள படை வீரர்களைக் கொண்டுள்ளன.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_ஆயுதப்_படைகள்&oldid=2492441" இலிருந்து மீள்விக்கப்பட்டது