இலங்கையில் உள்ள கலங்கரை விளக்கங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கையில் உள்ள கலங்கரை விளக்கம் என்னும் இக்கட்டுரை இலங்கையில் இருக்கும் கலங்கரை விளக்கங்களின் பட்டியல். இக்கலங்கரை விளக்கங்களிற் பல இலங்கைத் துறைமுக அதிகாரசபையினால் இயக்கிப் பேணப்படுகின்றன. ஆனாலும், சில கலங்கரை விளக்கங்கள் இலங்கைக் கடற்படையினால் இயக்கப்படுகிறது. சில இப்போது இயங்குவது இல்லை.

கலங்கரை விளக்கம் மாகாணம் ARLHS நிறைவு உயரம் நிலை படிமம்
பார்பேரின் (பேருவில) மேல் மாகாணம் SLI002 1889 இயங்குகிறது
Great Basses Reef தென் மாகாணம் SLI010 1873 37m இயங்குகிறது Greatbasses1.jpg
Little Basses Reef தென் மாகாணம் SLI014 1878 37m இயங்குகிறது
மட்டக்களப்பு (Mattuwaran) கீழ் மாகாணம் SLI003 1913 28m இயங்குகிறது Batticaloa lighthouse.jpg
சப்பல் ஹில் (திருகோணமலை குடா) கீழ் மாகாணம் SLI004 இயங்குகிறது
கொழும்பு மேல் மாகாணம் SLI005 1952 34m இயங்குகிறது ColomboPortLighthouse.jpg
Colombo Island Breakwater North End மேல் மாகாணம் SLI006 1907 12m இயங்குகிறது
Colombo Island Breakwater South End மேல் மாகாணம் SLI007 1905 12m இயங்குகிறது
பழைய கொழும்பு மேல் மாகாணம் SLI021 1860 29m இயங்குவதில்லை LK-colombo-uhrturm.jpg
டொண்ட்ரா முனை தென் மாகாணம் SLI001 1889 49m இயங்குகிறது Dondra Head lighthouse.jpg
Foul Point Island (Kevilea) கீழ் மாகாணம் SLI009 1863 32m இயங்குவதில்லை
காலி தென் மாகாணம் SLI018 1939 26.5m இயங்குகிறது GalleLighthouse.JPG
அம்பாந்தோட்டை தென் மாகாணம் SLI011 1913 14m இயங்குவதில்லை
காங்கேசன்துறை வட மாகாணம் SLI012 1893 22m இயங்குகிறது
கோவிலான் முனை (காரை தீவு) வட மாகாணம் SLI013 1916 30m இயங்குகிறது
மன்னார்த் தீவு (புதிது) (தலைமன்னார்) வட மாகாணம் SLI015 1915 19m இயங்குகிறது Lighthouse, Talaimannar.jpg
மன்னார்த் தீவு (பழையது) (உருமலை) வட மாகாணம் SLI025 1915
முல்லைத்தீவு வட மாகாணம் SLI016 1896 20m Destroyed 1996-97
ஒலுவில் கீழ் மாகாணம் SLI026 1999 24m இயங்குகிறது Oluvil Lighthouse 2.jpg
பருத்தித்துறை வட மாகாணம் SLI017 1916 32m இயங்குகிறது Point Pedro Lighthouse along with telecommunication tower.JPG
புங்குடுதீவு வட மாகாணம்
வட்டத்தீவு (திருகோணமலை, கெவுலியா) கீழ் மாகாணம் SLI019 1863 21m இயங்குகிறது Round Island Lighthouse.jpg
சங்கமன்கந்தை முனை கீழ் மாகாணம் SLI020 1947 8m இயங்குவதில்லை