பருத்தித்துறை கலங்கரை விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பருத்தித்துறைக் கலங்கரை விளக்கம்
பருத்தித்துறை கலங்கரை விளக்கம்
பருத்தித்துறைக் கலங்கரை விளக்கம் is located in Northern Province
பருத்தித்துறைக் கலங்கரை விளக்கம்
பருத்தித்துறைக் கலங்கரை விளக்கம்
வடமாகாணத்தில் அமைவிடம்
ஆள்கூற்று9°49′0″N 80°14′0″E / 9.81667°N 80.23333°E / 9.81667; 80.23333
கட்டப்பட்டது1916
உயரம்32 மீட்டர்கள் (105 அடி)
குவிய உயரம்31 மீட்டர்கள் (102 அடி)
வீச்சு10 கடல் மைல்கள் (19 km; 12 mi)
சிறப்பியல்புகள்Fl W 5s
Admiralty எண்F0870
NGA எண்27228
ARLHS எண்SLI-017

பருத்தித்துறை கலங்கரை விளக்கம் இலங்கையின் வடமாகாணத்தின் வடகோடியில் அமைந்துள்ள பருத்தித்துறையில் உள்ள கலங்கரை விளக்கம் ஆகும்.[1][2][3] 1916 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இது 32 மீட்டர் (105 அடி) உயரம் கொண்டது. இது வெண்ணிறம் கொண்ட வட்டவடிவான கல்லால் கட்டப்பட்ட கோபுர வடிவில் அமைந்தது.[1] அண்மையில் இதற்கு அருகில் கட்டப்பட்ட கடற்படையின் தகவல் தொடர்புக் கோபுரம் ஒப்பீட்டளவில் இதனைச் சிறு கோபுரம் ஆக்கிவிட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Rowlett, Russ (13 February 2006). "Lighthouses of Sri Lanka". University of North Carolina at Chapel Hill.
  2. "Pedro Point Light". Amateur Radio Lighthouse Society.
  3. "Lighthouse Explorer: Point Pedro Light". Lighthouse Digest.
  4. "Point Pedro, the northern tip". Sunday Observer (Sri Lanka). 3 October 2010 இம் மூலத்தில் இருந்து 21 ஜூன் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150621185422/http://www.sundayobserver.lk/2010/10/03/mag09.asp. 

இவற்றையும் பார்க்கவும்[தொகு]